பயிர் பாதுகாப்பு :: தொற்றொதுக்கம் :: பயிர்த்தூய்மை ஒப்பந்தம்
  • பயிர்த்தூய்மை ஒப்பந்தம்

    • திராட்சை மற்றும் பாகற்காய் ஏற்றுமதிக்கான தாவர நலச்சான்றிதல் வழங்குவதற்கு தேவையான நெறிமுறைகளை, இந்திய குடியரசின் வேளாண் அமைச்சகம் மற்றும் சீனக் குடியரசின் தர பரிசோதனை, ஆய்வு மற்றும் மற்றும் தொற்றொதுக்கத்தின் பொது நிருவாகமும் இணைந்துஏப்ரல் 11, 2005 அன்று கையெழுத்திட்டது.
    • விவசாயம் மற்றும் கூட்டுறவுத் துறை, இந்தியக் குடியரசு மற்றும் வேளாண் அமைச்சகம், கால்நடை வளர்ப்பு மற்றும் உணவு வழங்கல் (MAPA), பிரேசில் குடியரசின் கூட்டமைப்பு ஆகியவைகளுக்கிடையே, செப்டம்பர் 12, 2006 அன்று தாவர சுகாதார ஒருங்கிணைப்புக்கான புரிந்துணர்வு உடன்படிக்கை பெறப்பட்டது.
    • இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாவிர்க்கிடையே சர்வதேச சந்தையை பெருக்குவதற்கு வசதியாக இந்தியாவிலுள்ள பயிர் பாதுகாப்பு, தொற்றொதுக்கம் மற்றும் சேமிப்பு இயக்ககம், மற்றும் ஆஸ்திரேலியாவின் ஆஸ்திரேலிய புகை மூட்டும் அங்கீகாரம் திட்டத்தின் கீழ் ஆஸ்திரேலிய தொற்றொதுக்கம் மற்றும் பரிசோதனை சேவை (AQIS) இணைந்து 16 ஜூன், 2004-ல் ஒப்பந்தம் செய்துகொண்டது. பின் செப்டம்பர் 1, 2006 – லிருந்து செயல்பட துவங்கியது.

தாவர தொற்றொதுக்கச் சட்டம்

தாவர தொற்றொதுக்கப் பொருட்களுக்கான விண்ணப்பம், எடுத்துச்செல்லல் மற்றும் பான்படுத்த அனுமதி வழங்கல்

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள்| தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2016